AAPKKL2021003-2 காரைக்கால் மின்துறைக்கு நேற்று அளித்த புகாரை இணையத்தில் வெளியிட்டதற்கு பொங்கி எழுந்த ஊழியர்கள்.

Views: 244 Followup: AAPKKL2021003-1 காரைக்கால் மின் துறை அலுவலகத்தில், மின் இணைப்பு ரசீதில் வீட்டின்  கதவு எண் மாற்றகோரி, புகார் மனு ஒன்று அளித்திருந்தேன். அந்த மனுவையும் அப்போது நடந்த உரையாடலையும் ஆடியோ பதிவையும் “ஆம் ஆத்மி பார்ட்டி” இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன். அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து பார்க்கவும் இன்று காலை 28-12-2021 மின் துறை அலுவலகத்திலிருந்து வந்த போன் அழைப்பில், இக்பால் என்ற மின்துறை ஊழியர், பணிவாக என்னிடம் சில … Continue reading AAPKKL2021003-2 காரைக்கால் மின்துறைக்கு நேற்று அளித்த புகாரை இணையத்தில் வெளியிட்டதற்கு பொங்கி எழுந்த ஊழியர்கள்.